Page 16 of 18
“அப்படியா இதை நான் எப்படி நம்பறது?”
“நீங்க நம்ப நான் என்ன செய்யனும் சொல்லுங்க மாமா செய்றேன்”
”என்ன சொன்னாலும் அது படி நீ நடந்துக்குவியா”
”கண்டிப்பா மாமா இனிமே நீங்க சொல்படிதான் நான் செய்வேன்.”
“சரி நான் சொல்றேன் உன்னை முழுசா மாத்தனும், பொறுப்பானவனா மாத்தனும், அப்பதான் கல்யாணம் பண்ணாலும் பிரச்சனை இருக்காது”
“சரிங்க மாமா மாத்துங்க உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் நடக்காது”
“அதையும் பார்க்கலாம் இப்ப போ நான் லிஸ்ட் எழுதறேன் போ” என சொல்ல அவனும் அமைதியாக எழுந்து கைகூப்பியவன் என்ன நினைத்தானோ ஆடிட்டரின் பாதம் தொட்டு எழுந்தான்
”என்ன செய்ற?”