(Reading time: 63 - 126 minutes)

“சரி வசுமதிக்கு நானே பையனை தேடறேன், ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் முடிக்கலாம்”

“அவள் ஒருத்தனை லவ் பண்றா அவன் அவளை ஏமாத்திட்டான்.”

“எங்க நம்ம ஊர்லயா?”

“ம்ஹூம் பாரின்ல”

“அதுக்கென்ன மாமா போய் பிடிச்சிடறேன், எப்படியாவது அவன்ட்ட பதமா பேசி வசுவை கல்யாணம் பண்ணி வைச்சிடறேன்”

”சும்மா பேருக்கு சொல்லாதடா செஞ்சி காட்டு”

“சரி செய்றேன் யார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ேன் மாமா”

“உன்னாலயே ஒத்த ரூபா சம்பாதிக்க முடியாம என்கிட்ட ஐடியா கேட்கற, நீ எப்படி சம்பாதிச்சி குடும்பம் நடத்துவ உன் முறைப்பொண்ணுங்களுக்கு நீ சொத்து சேர்த்த என் பொண்ணுக்கு என்னத்த செய்வ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.