Page 2 of 9
ஆனா உங்கம்மா செய்யாம விட்ட நேர்த்திக்கடனை அவங்கதான் செய்யனும், அவங்களால செய்ய முடியலைன்னா நீ செய்யலாம் ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு, உன் பணத்தில நீ தர்மம் செய்யக்கூடாது இங்கயே இந்த காசியிலயே தங்கி பிச்சை எடுத்து அந்த பணத்தில தர்மம் பண்ணா உன் அப்பா அம்மாவோட ஆத்மா சாந்தியாகும்னு சொன்னாரு.
அதான் நானும் 2 மாசமா காசியில தங்கியிருந்து பிச்சையெடுத்து தானம் செஞ்சேன் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
்காம் வருசத்திற்கு பீஸா 5000 ரூபாய் கட்டனுமாம், மெம்பர் ஷிப் வாங்கனுமாம், ஒவ்வொரு வீட்டுல பொண்டாட்டிங்க செய்ற டார்ச்சரை அந்த சங்கத்தில ஒவ்வொருத்தரா சொன்னா அதுக்கு மத்தவங்க தீர்வு சொல்றாங்களாம்.