Page 3 of 9
இதோ இப்ப நான் உன்கிட்ட பேசி பிரச்சனையை சால்வ் பண்ற மாதிரி ஒவ்வொரு புருஷனும் தன் மனைவிகிட்ட ஈகோ பார்க்காம ஒரு நாளைக்கு 5 நிமிஷம் உட்கார்ந்து அன்பா பேசினாலே போதுமே 90 சதவீத பிரச்சனைகளே வராது. வாழ்க்கை இன்பமா இருக்கும், அதை ஏன் யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களோ புருஷனுங்க என்னடான்னா பொண்டாட்டிங்க இப்படி நடந்துக்குவாங்க, அப்படி நடந்துக்குவாங்கன்னும் அதுக்கு ஏத்த மாதிரி ஆம்பள
...
This story is now available on Chillzee KiMo.
...
டாங்க. இனிமே அவங்க பார்வை மாறும், சிந்தனை மாறும், அவங்களை விடுங்க அடுத்த வீட்டு பிரச்சனை நமக்கெதுக்கு நம்ம வேலையை நாம பார்க்கலாம். கோதாவரி ஆன்ட்டி நல்லவங்க அவங்களுக்கு உங்களை விட்டா யாருமில்லை”