Page 4 of 9
“அப்படியெல்லாம் இல்லை தேஜா சும்மா என்னை பார்த்தாலே ஆன்ட்டிக்கு பிடிக்காது எப்ப பாரு திட்டும்”
“அது சும்மா உங்க மேல இருக்கற பாசத்தை அந்த லட்சணத்தில காட்டறாங்க. அன்னிக்கு அங்கிள்க்கு உடம்பு சரியில்லைன்னதும், நேரா உங்களைதானே தேடி வந்தாங்க, ஏன் மத்தவங்களை தேடிப் போகலை. உங்களுக்கு சொல்லாம ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரவழைச்சி போயிருக்கலாமே, ஏன் போகலை அவங்களுக்கு நீங்க தேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்க பண்ண தப்புக்கு உங்க பொண்டாட்டிங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்களே அப்படியா” என கௌதம் சொல்லவும் நடேசனும் வினோதனும் தலை குனிந்து நின்றுவிட்டார்கள். அதைக் கவனித்த கௌதமும்
”என்னாச்சி”