Page 6 of 9
”இன்னுமா நீ ரெடியாகலை”
“ரெடி ஆயிட்டுதான் இருக்கேன்”
“நாளைக்கு லீவு தெரியும்ல”
“ம்”
”இன்னிக்கு எவ்ளோ முடிக்க முடியுமோ முடிக்கலாம் சரியா”
”சரி” என சொல்லியவள் திரும்ப பார்க்க அங்கு கௌதம் உடை மாற்றுவதைக்கண்டு திரும்பி நின்றுக் கொண்டு அவனிடம் கத்தினாள்
”அய்யோ ஏன் இப்படி பண்றீங்க”
”நானா நான் உன்னை எதுவும் பண்ணலையே”“
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டே பேச தேஜாவிற்கு சந்தேகமே வந்தது. கௌதம் அவள் நெம்பருக்கு ஃபோன் அடிக்க அது ஒரு இடத்தில் ஒலிக்கவும் அதைத் தேடி சென்றான் கௌதம் கிச்சனில் மளிகை பொருட்கள் வைத்திருந்த இடத்தில் செல்போன் இருக்கவும்