Page 7 of 9
”தேஜா இங்க வா உன் ஃபோன் இங்க இருக்கு” என கத்த அவளும் வந்தாள். அவளிடம் தந்தவன் அந்த ஷெல்பையே பார்த்தான். உடனே கோபம் வந்து கத்தினான்
”என்ன இது” என கேட்க சட்டென குரல் மாறிவிட்ட கௌதமை நினைத்து ஆச்சர்யப்பட்டவள்
”எதை கேட்கறீ்ங்க புரியலையே”
“உனக்கு இந்த நூடுல்ஸ் மக்ரோணி எல்லாம் செய்ய வருமா”
“வரும் ஆனா எனக்கு அதெல்லாம் சாப்பிட பிடிக்காது”
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்”
“இல்லை வேணாம் நாம வீட்டுக்கு போலாம் காலையில பாரதி, திலகா அப்புறம் ஆன்ட்டி 3 பேருமா நம்ம போர்ஷன்ல சாமான்கள் எடுக்க போனாங்க எவ்ளோ காலி பண்ணாங்களோ தெரியலை முதல்ல அதை பார்க்கனும் வாங்க”