(Reading time: 23 - 45 minutes)

“இதெல்லாம மனுசன் சாப்பிடுவானா... நீயே கொட்டிக்க என்னை ஆள விடு” என்று எழுந்திருக்க போனவனை அவசரமாக கையை பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினாள்..

“ஹலோ...  கொஞ்சம்  இருங்க பாஷ்... நான் இந்த வீட்டு ஹோம் மினிஷ்ட்டராக்கும்... நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கனும்ம்.. அதோடு நான் சொல்ற மெனுதான் இன்னைக்கு லன்ச்க்குனு நீங்கதான சொன்னீங்க... அதுக்குள்ள மறந்திட்டீங்க.. நீங்க கொடுத்த இந்த பதவியை நீங்களே மதிக்கலைனா இந்த வீட்டு வேலைக்காரங்க எப்படி மதிப்பாங்க ..” என்று திருப்பி முறைத்தாள்...

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற??? “ என்றான் கொஞ்சம் இறங்கி...

“ஹ்ம்ம்ம் அப்படி வா வழிக்கு” என்று முனகியவள்

“இதை எல்லாம் நீங்க இன்று சாப்பிடனும் பாஷ்...”என்று மடக்கினாள்

“ஹே... இதெல்லாம் ஆடு மாடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹே!!! பேபி.. அல்ரெடி வயிறு புல்... நோ ப்ளேஷ்.. இது என்னது??? “ என்றான்

“இது டெஷ்ஷர்ட் பாஷ்.. இதை சாப்பிட்டால் நல்லா டைஜெஷ்ட் ஆகும்.. இதையும் குடிங்க... “ என்று அவன் கையில் திணித்தாள்...

அதன் சுவையும் அருமையாக இருக்கவும் ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான்..அதைக்கண்ட பவித்ரா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.