(Reading time: 23 - 45 minutes)

அவனிடம் நீச்சல் தெரியாது... எனக்கு தண்ணில கண்டம் னு இந்த அம்மா தண்ணி பக்கமே விட்டதில்லை என்று சொல்ல அவளின் தன்மானம் இடம் கொடுக்கலை... அதோடு அவனுடைய லாஜிக் தான் தெரிந்தது ஆச்சே.. எனக்கு தெரியாது னு சொன்னால் கண்டிப்பா நீச்சல் கத்துக்கோனு வம்பு பண்ணுவான்.. அதனால் அவன் லாஜிக் படி தெரியும்னு சொல்லிட்டா அப்ப விட்டுடுவான்  “ என்று அவசரமாக திட்டமிட்டவள் அவனிடன் தன் கெத்தை விட்டு  கொடுக்காமல்

“நீச்சல் எல்லாம் பெருசா??... நான் 3 வயது இருக்கும் பொழுதே நீச்சல் கத்துகிட்டேன்.. விட்டிருந்தா நான் நீச்சல் ல வோர்ல்ட் சேம்பியன் ஆகியிருப்பேன்..  எங்க  அம்மா கெடுத்தாட்டாங்க" என்று அள்ளி விட்டுக்கொண்டிருந்தாள்...

"ஹ்ம்ம்ம் அப்படியா... அப்ப  எங்க நீ நீச்சல் அடிக்கிற  அழகை நான் பார்க்கறேன்" என்று  அவள் எதிர்பாரதவாறு  அவளை

...
This story is now available on Chillzee KiMo.
...

rline;">Go to Unnai vida maatten ennuyire story main page

{kunena_discuss:1206} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.