(Reading time: 23 - 45 minutes)

ஒன்றும் புரியாமல் ஆதியை பார்த்தான் ப்ரேம்.. அவன் சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டிருந்தான்... அப்பொழுது தான் ஆதியின் சதி புரிந்தது அவனுக்கு. ..

“அடப்பாவி நண்பா. .. இப்படி என்னை மாட்டி விட்டுட்டியே டா.. நீ எல்லாம் ப்ரென்ட் ஆ” என்று மனதிற்குள் திட்டிக்கொண்டான்

அவள் இன்னும்  முறைத்து கொண்டு இருப்பதை கண்டவன்

“ஐயோ!!! சாரி சிஷ்டர்.... இனிமேல் இவனை கட்டாய படுத்த மாட்டேன்..ம்ஹூம் இந்த டாபிக் பத்தியே பேச மாட்டேன்.. போதுமா “ என்றான் கெஞ்சலுடன்

“அது...  அந்த பயம் இருக்கட்டும்... நீங்க வேனா எப்படியோ வீணா போய் ஒழிங்க.. அவரை விடுங்க..இப்ப இந்த ஜூஷை குடிங்க” என்று அவன் கையில் ஒன்றை எடுத்து திணித்து விட்டு  ஆதியையும் பார்த்து “நல்ல ப்ரெண்ட் “ என்று ஒரு முறை முறைத்து விட்டு வேகமாக வெளியே

...
This story is now available on Chillzee KiMo.
...

?? அப்படினா?? “ என்று புரியாமல் அவளை பார்த்தான்

“ஹ்ம்ம்ம் காக்கா தண்ணிக்குள்ள விழுந்தா இப்படி தான் அடிச்சிக்கும் “என்று சிரித்தாள் நக்கலாக...

“ஹ்ம்ம்ம் காக்கா நீச்சலா?? இரு என்னையா கிண்டல் பண்ற.. உனக்கு இருக்கு “என்று நினைத்தவன்

“ஆமாம்.. உனக்கு நீச்சல் தெரியுமா?? ... “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.