(Reading time: 23 - 45 minutes)

அவளின் அந்த  கன்னம் குழிய சிரித்து நின்றவளின் குழியில் நின்றது அவனின் கிறங்கிய பார்வை..   அவள் கன்னக்   குழியை தொட்டு பார்க்க துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்...  இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று  வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்...

பவித்ராவும் அவனின் அந்த மயங்கிய நிலைய கண்டுகொண்டவள் கன்னம் சிவக்க உள்ளுக்குள் சிலிர்த்தாள்.... பின் அவளும் அமர்ந்து எதையோ கொஞ்சம் சாப்பிட்டாள்...

அவள் திட்டம் பல்ப் வாங்கினாலும் அவன் ரசித்து சாப்பிட்டது என்னவோ அவளுக்கு மனம் நிறைந்து இருந்தது... அவன் அருகில் இருந்து அவனுக்கு ஒவ்வொன்னாக பரிமாரியதே அவளுக்கு வயிறு நிறைந்து இருந்தது.. அதற்கு மேல் அவளால் சாப்பிட முடியாததால் கொஞ்சமாக கொறித்து விட்டு பின் எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு தன் அறைக்கு சென்றாள் மனதுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

றதுக்கு முன்னாடி எஷ்கேப் ஆகிடு  ப்ரேம் “  என்று புலம்பியவாறு அசட்டு சிரிப்பை சிரித்து நகர்ந்தான்..

“எப்படித்தான் இந்த ஜான்சி ராணியை வச்சு சாமாளிக்கிறானோ இந்த மச்சான்... “  என்று புலம்பி கொண்டெ ஆதித்யாவின் அலுவலக அறைக்கு சென்றான்...அவன் அருகில் சென்று எதிரில் இருந்த இருக்கையை  நகர்த்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.