(Reading time: 29 - 57 minutes)

“யாரும் சொல்லலை எல்லாரும் அவங்களை சாப்பிடத்தான் சொல்றாங்க அவங்களுக்குத்தான் சாப்பாடு உள்ள இறங்கலையாம்”

”அதுக்கு நான் என்ன செய்ய முடியும்”

“அதானே யார் சாப்பிட்டா உனக்கு என்ன யார் தூங்கினா உனக்கென்ன நாம சாப்பிடலாம் வாங்க” என கேரியரை பிரித்து தட்டில் சாப்பாடு பரிமாறி நீட்ட அதை பெற்றுக் கொண்ட பத்ரி ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு கத்தினான்

”உப்பு இல்லை காரம்

...
This story is now available on Chillzee KiMo.
...

நன்றாக யோசித்து போனை எடுத்து அமைதியாக பேசினான்

”ஹலோ”

”டேய் மடையா என்னடா திமிரா உனக்கு, வந்தேன்னா காலை ஒடிச்சி உன் பட்டறையில எரியற நெருப்பில போட்டுடுவேன்” என கத்தினார் வீரராகவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.