Page 5 of 9
”நான் அம்மாவாக போறேன் அத்தான்” என்றாள் கோதை நிதானமாக
அந்த ஒரு நிமிடம் பத்ரிக்கு ஒன்றுமே புரியவில்லை”
”என்னடி உளர்ற நீ எப்படி அப்படி” என பேசத்திணற
“அது எப்படின்னு தெரியலை அத்தான் உடம்பு சோர்ந்து போனதால பேக்டரிக்கு என்னால வரமுடியலை அதான் இப்படி ஒரு பிரச்சனை வந்துடுச்சி அத்தான்” என்றாள் கவலையாக
பத்ரிக்கு அவளது பேக்டரி பிரச்சனையை விட இந்தப் புது
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் சரி நான் செய்ய மாட்டேன்ப்பா”
“உன் எதிர்காலத்தை பத்தி யோசி உன்னை விடு உன் குழந்தையோட எதிர்காலத்தை பத்தி யோசி குழந்தை பொறந்தா அது பத்ரி குழந்தைன்னு சொன்னாகூட அவன் ஒத்துக்கமாட்டான்மா”