Page 4 of 13
5 நிமிடம் கழித்து
”சரியா போயிடுச்சிடா இந்தா”
“பத்திரிகை அடிச்சி வர்றதுக்கு 1 வாரம் ஆகும் பரவாயில்லையா”
“பரவாயில்லை”
“அதுக்குள்ள லிஸ்ட் எழுதுங்க மாமா, யார் யாருக்கு கொடுக்கனும்னு நானும் ஒரு லிஸ்ட் எழுதறேன் இரண்டு பேரும் சேர்ந்து செஞ்சாதான் சீக்கிரமா வசுவை கல்யாணம் செஞ்சி அனுப்ப முடியும்”
“தெரியுமே அவளை விரட்டிட்டு சாந்தியை நீ கல்யாணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்குச் சென்றாள். அந்த கார் மறையும் வரை ஏக்கமாக பார்த்தவன் தன்னிடம் வந்த ஆடிட்டரை கோபமாக முறைத்துவிட்டு வண்டியில் முன் சீட்டில் ஏறிக் கொள்ள பின் சீட்டில் ஆடிட்டரும் நிர்மலாவும் ஏறிக் கொண்டார்கள்.