Page 9 of 13
“சரி பண்ணிக்கிறேன்”
“ப்ராமிஸ்”
“அப்பா மேல ப்ராமிஸ்”
“எந்த அப்பா?” என சிவா கேட்க அதற்கு சாந்தி
“ஆடிட்டர் அப்பா”
“நல்ல பொண்ணு, இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லிடாத உன் அக்கா அப்பா அம்மாகிட்ட கூட சொல்லிடாத புரியுதா”
“ஆனா ஏன்?”
“நீ சொன்னா என்னாகும் தெரியுமா அப்புறம் எல்லாரும் வசுமதி செஞ்ச நல்லதை குத்தம் சொல்லி அவளை மறுபட
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் மகளை விடாமல் தன்னிடமே வைத்துக் கொண்டு கொஞ்சி குலாவ அவளும் அவர்களுடன் ஐக்கியமானாள். சாப்பிட சென்ற ஆடிட்டரோ நிர்மலாவிடம்
”சாந்தி இன்னும் சாப்பிடலை அவங்க விடலை பாரு போய் கூட்டிட்டு வா”