Page 3 of 9
“இல்லை கௌதம், கீர்த்தி நேத்து நீ என்ன பண்ண, ஏது பண்ணேன்னு கேட்டாளா, நானும் நேத்து சினிமாவுக்கு போனது சொன்னேன். சரி சினிமா கதை சொல்லு நான் அந்த படத்தை பார்க்கலைன்னு சொன்னா அதுக்கு நான் சொன்னேன் அதை விட சூப்பர் கதையிருக்குன்னு நீங்க கனவுல கண்ட கதையை சொல்லிட்டிருந்தேன்”
”இது ஆபிஸ் வீடு இல்லை”
“சாரி கௌதம்”
“என்ன சாரி வா இப்படி” என அவளை தன் பக்கம் இழுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன எழுந்து ரெடியாக ஆரம்பித்தான்.
”எங்க போறீங்க கௌதம்”
“ம் குடும்ப தலைவர்களுக்கான சங்கத்துக்கு ஆமா எங்க அந்த ஐடிகார்டு” என கேட்க அவளும் சிரித்துக் கொண்டே அதை எடுத்துக் கொடுத்தாள்.