(Reading time: 28 - 55 minutes)

”என்னாச்சி”

“அது வந்து வாயேன் காட்டறேன்” என அவளை எழுப்பிக் கொண்டு வெளியே சென்றான். வாசல் கதவு திறந்திருக்க தன் போர்ஷன் கதவை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் நின்றவன் தூரத்தில் ஒன்றை காட்டி

”தேஜா நல்லா பாரு அங்க யாரோ இருக்காங்க” என சொல்ல அவளும் பார்த்தாள். உண்மையில் அங்கு யாரோ இருக்கவே தைரியமாக முன் செல்ல அவளைத் தடுத்தான் கௌதம்

”அடியேய் இருடி என்னை விட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

் வழக்கம் போல் எழுந்த கௌதம் பக்கத்தில் தேஜா இல்லாமல் போகவே

”தேஜா”

“இதோ வந்துட்டேன்” என சொல்லிவிட்டு வர அவள் கையில் கூடையும் சால்வையும் இருக்கவே

”இன்னும் நடேசன் வரலை போல“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.