Page 9 of 9
“இன்னும் ஒண்ணுதான் இருக்கு”
“நல்லது என் பேச்சை கேளு தேஜாவை ஏதாவது ஹாஸ்டல்ல விட்டுடு”
“இங்க இருக்கறவங்க ஒத்துக்க மாட்டாங்க”
”சரி அதுக்காக உன் கூட வெச்சிக்காத, அவளை நீ பார்த்துட்டே இருந்தா உன் மனசு மாறிடும் திரும்பவும் அவளை நிஜமான பெண்டாட்டின்னே நினைக்க ஆரம்பிச்சிடுவே வேணாம் கௌதம், யார் பெத்த பொண்ணோ உன் கிட்ட அடைக்கலமா வந்தவளை நீ அசிங்கப்படுத்திடாதடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
en" href="/stories/tamil-thodarkathai-all-list/12229-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-10">Episode # 10
{kunena_discuss:1217}