(Reading time: 28 - 55 minutes)

“அவனை இல்லை உன்னைத்தான் விரட்டனும் பொண்டாட்டிக்கிட்ட ஒழுங்கா குடும்பம் நடத்த தெரியாம அவளை கஷ்டப்படுத்தினா அதான் அவள் அடிச்சா என்ன தப்புங்கறேன்” என அவர் கத்த கோதாவரி வந்தாள்

”அதானே அவளும் ஒரு மனுஷிதானே இப்படியா நடந்துக்கறது. பாவம் உன்னை நம்பி வந்தவளை இப்படித்தான் நீ கஷ்டப்படுத்துவியோ, இதுக்காகதான் அவளை நீ கல்யாணம் பண்ணி அழைச்சிண்டு வந்தியோ போடா வெளிய” என அவனை பிடித்

...
This story is now available on Chillzee KiMo.
...

eight="23" />

”டேய் கௌதம் உண்மையை சொல்லு நீ தேஜாவை லவ் பண்றியா” என கேட்க

”தெரியலை”

“இது வெறும் ஈர்ப்புதான் மச்சி, காதல் கிடையாது சரியா, ஆமா உன் புராஜெக்ட் என்னாச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.