(Reading time: 28 - 55 minutes)

அவன் ஏன் கோணலாக பார்த்தபடி ‘குட்’ என்று சொன்னான் என்று சதாவிற்கு புரியவில்லை. சும்மா கடந்து போக வேண்டிய ஒரு விஷயத்தை புள்ளி வைத்து கோலம்போட்டு புவன் அவளுக்குள் சந்தேகத்தை கிளப்பி விட்டு விட்டான். ஜாமிண்டிரி பாக்ஸ் இருந்தால் வட்டம் போடலாம்… கட்டம் போடலாம்… புதையலையா ஒளிச்சு வைக்க முடியும்? என்னங்கடா சீக்ரெட் இருக்கு? உள்ளுக்குள் புலம்பியபடி அவனுடன்  நடந்தாள்.

ஹாலிற்

...
This story is now available on Chillzee KiMo.
...

தனியா செய்துக்குவோமில்ல”

“எனக்கு முறுக்கு சுடத் தெரியும்… சீடை செய்ய தெரியும்… மைசூர்பாகு… ஜிலேபி… அதிரசம்… அல்வா எல்லாம் தெரியும்.”

“அதுக்கென்ன…” என்று புவன் ஆரம்பிக்கும்போது,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.