Page 5 of 8
“யப்பா… புவன் நிருபேஷ், தங்கச்சிகிட்ட சண்டைபோட்றாதீங்கப்பா… நிறைய அயிட்டம் லிஸ்ட்ல இருக்கு போலிருக்கு. ஐ லைக் ஸ்வீட்ஸ்” என்ற குரல் கேட்டது.
“யாரது?” என்ற பாவனையில் நிருபேஷ் திரும்ப, அங்கு புதியவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். குழப்பமாக அவனை பார்த்த சதாவும்,
“கரண் அண்ணா…” என்று உற்சாக கூக்குரலிட்டாள்.
“எப்போ லக்னோவிலிருந்து வந்தீங்க…? மதிபெரியப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ணியத்தில் சதா கையால் சமைச்சு உருப்படியாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான்… கெடுத்துட்டாங்களே!
“போட்டி எல்லாம் எதுக்கு… அப்புறம் ஜட்ஜ்வேற தேடணும். அதுக்கு யாரை தேடுவது?” என்றான்.