(Reading time: 28 - 55 minutes)

“அதெல்லாம் என் பொறுப்பு.  புவன் பயப்படாதே” கரண் உறுதியளித்தான்.

அண்ணன் வந்த சந்தோஷத்தில் சதாக்ஷியும் புவனுடனான உட்போரை தற்காலிகமாக  நிறுத்தி போட்டிக்கு தயாரானாள். அதற்கான பொருட்களை தயார் செய்ய இருவரும் சமையலறைக்கு சென்றார்கள். தனித்து நின்ற புவன், 

“உனக்கு சமைக்கத் தெரியுமா?” என்று கரணிடம் கேட்டான்.

“நல்லா சாப்பிட தெரிந்தால் சமைக்கவும் தெரியும்னு அர

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“ஏன் கரண்”

“ரொம்ப சென்சிடீவானதுபா…  நாம செய்ற மாவு சரியான காம்பினேஷன்ல இல்லேன்னா… கடுக்முடுகென்று வந்து விடும்.“ கரண் சொன்னதும்… புவன், அடடா என்ன ஒரு நாலெட்ஜ் என்று சிலிர்த்து போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.