(Reading time: 30 - 60 minutes)

“ஆமாம் நேத்து என்கிட்ட எப்படி நடந்துக்கிட்டீங்க மறந்துட்டீங்களா” என்றாள் தேஜா

நேற்று நடந்ததை நினைத்தவன் அவளை பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் குளிக்க செல்ல தடுத்தாள் தேஜா

”எங்க போறீங்க டிபன் சாப்பிடலையா”

”நான் குளிக்கனும்”

“இன்னுமா குளிக்கறீங்க எப்படி குளிச்சாலும் இருக்கற நிறம்தான் இருக்கும்” என அவள் சொல்லி சிரிக்கவும் கடுப்பானான் கௌதம் தன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டுவிட்டு ரெடியாகி கம்பெனிக்கே சென்றுவிட்டான். அங்கு சென்றவன் தேஜா கேட்ட கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியாத நிலையை எண்ணி தன்மீதே கோபப்பட்டவன் ப்ராஜக்ட் வேலைகளை முடிக்க முயற்சி செய்யலானான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.