(Reading time: 30 - 60 minutes)

மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்த தேஜாவும் கௌதமும் கம்பெனியில் நடந்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

”தேஜா பணம் நிறைய இருக்கு நாளைக்கு நான் உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன் உனக்கு பிடிச்சத வாங்கிக்க”

“எனக்காகவா எனக்குதான் எல்லாம் இருக்கே”

“என்ன இருக்கு வெறும் ட்ரஸ்தான் போட்டிருக்க, தங்க நகைகள் வாங்கிக்க. நடேசன் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

்கும் நாலு சமையல் வேலைகளை கத்துக்கொடு, அப்பதான் ஒரு நாள் அவன் சமையலை அவனே செஞ்சி சாப்பிட்டு நொந்து போய் அப்புறம் நீதான் கதின்னு உன் கால்ல கிடப்பான் புரியுதா”

“புரியுதுக்கா” என்றாள் தேஜா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.