Page 7 of 9
”இப்ப நீ புதுசுங்கறதால அவனே குழாய் தண்ணியை பிடிச்சிட்டு வந்து கொடுக்கறான், நீ குளிக்கற இப்படியே காலம் போகாது ஒருநாள் உன்னையே கூட்டிட்டு போய் லைன்ல நிக்க வைச்சிடுவான். பார்த்துக்க அவனை வேலை வாங்க பாரு அவன் சொல்றானேன்னு எல்லாத்துக்கும் தலையாட்டி பழக்கிடாத, அப்புறம் அவன் வேலையையும் உன் தலையில கட்டிடுவான் அப்புறம் அவனுக்காக நீயேதான் லைன்ல நின்னு தண்ணியை பிடிக்கனும் புரியுதா, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு எதுக்கும்பான், பாரு உன் கழுத்தில தாலிகூட கட்டலை ஆனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டான். இதுல இருந்தே தெரியலையா அவனை பத்தி. இந்த முறை சம்பளம் வந்ததும் புடவையையும் தாலியையும் கேளு புரியுதா”