(Reading time: 30 - 60 minutes)

“ம்”

“அப்புறம் இந்த ஏடிஎம் கார்டு, டிபெட் கார்டு, கிரடிட் கார்டு எல்லாம் வாங்கி வைச்சிக்க.” என பாரதி சொல்ல அதற்கு தேஜா

“எதுக்குக்கா” அதற்கு பாரதி

“அட இந்த மாதிரி வசதியிருந்தா, பணத்தை தண்ணி மாதிரி செலவு பண்ணுவாங்க தேவையில்லாம பொருளை வாங்கி குவிப்பாங்க, நமக்கு தேவைன்னு சொன்னா அப்பதான் பணம் இல்லை மாசக்கடைசிம்பாங்க. அவங்ககிட்ட பணத்தை கொடுத்துவைச்சா அவ்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

கட்டின வீடா வாங்கிடு, எத்தனை நாள் தான் வாடகை வீட்ல இருக்கறது எதிர்காலத்திலயாவது சொந்தமா வீடு, கார் இருந்தாதான் குழந்தைகளுக்கு கல்யாணம் பண்றப்ப நமக்கு கொஞ்சம் கௌரவமா இருக்கும்”

“சரிக்கா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.