(Reading time: 18 - 35 minutes)

”அவங்க கிட்ட கொடு நான் பேசனும்” என சொல்லவும் அதோடு அந்தப்பக்கம் அமைதி சில நிமிடங்கள் வரை எந்த பதிலும் இல்லாமல் போனது. சட்டென ஒரு பெண்குரல் மறுமுனையில் கேட்டது

”ஹலோ” என்றது

”ஹலோ நான் யாமினி பேசறேன் அத்தை”

“யாமினியா”

“நீங்க சுமித்ராதானே”

“ஆமாம்மா”

”நான் ஆதித்யவர்மனோட பொண்டாட்டி யாமினி பேசறேன் அத்தை” என அவள் சொல்லி முடிக்கவும் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

உண்மையாயிடுச்சி. கவனிச்சியா நீ சென்னையில இருக்க அந்த பையன் கடலூர்ல இருக்கான் நீங்க இரண்டு பேரும் மீட் பண்ணது கொடைக்கானல்ல இது ஒரு முக்கோணம் போல இல்லை”

”அப்பா ப்ளீஸ்” என வெறுப்பாக சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.