(Reading time: 22 - 44 minutes)

”அத்தை அப்படி பார்க்காதீங்க புது பிசினஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கு நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும் நல்லதையே யோசிச்சா கெட்டது நடக்கறப்ப அதை எதிர்த்து நிக்கனுமே தப்பை சரி செய்ய வேணாமா அதான் எனக்கு தோனின சில விசயங்களை மாமாகிட்ட சொன்னேன்” என சொல்ல அவளிடம் வள்ளி கோபமாக

”போதும் நீ சொன்னது நல்லாயிருந்த மனுசனை இப்படி உட்கார வைச்சிட்டியே அதிகப்பிரசங்கி உன்னை யார் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

”எப்படி கரெக்டா சொல்ற உனக்கு ஏற்கனவே இந்த கல்யாண விசயம் தெரியுமா”

“தெரியுமே உனக்கும் அந்த பாரின் பையனுக்கும் கல்யாணம் பேசலாம்னு ரொம்ப நாளா மாமாவும் அத்தையும் சொல்லிக்கிட்டிருந்தாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.