(Reading time: 32 - 63 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 23 - பத்மினி

Madiyil pootha malare

றுநாள் காலை அழகாக விடிந்தது..

வழக்கம் போல பாரதி எழுந்து குளித்து முடித்து அந்த ஆதவனை கொஞ்சி பின் கீழ சென்றாள்... சமையல் அறைக்கு சென்றவள் இருவருக்கும் காபி தயாரித்தாள்... எதேச்சையாக ஜன்னலில் பார்த்தவள் அங்கு ஆதி ஜாகிங் செய்து கொண்டிருந்தான்... அவள் மனம் அவளை அறியாமல் அவனிடம் தாவியது...முன்னால்  இருந்த அடர்ந்த முடி கற்றையாக காற்றில் ஆட அவன் ஓடிக்கொண்டிருக்கும் அழகையே ரசித்து கொண்டிருந்தாள்...

யாரோ தன்னை உற்று பார்ப்பது போல தோன்றவும் ஆதியும் திரும்பி பார

...
This story is now available on Chillzee KiMo.
...

...

அப்பொழுது தான் குளித்திருந்த அவளின் மேனியில் இருந்து வந்த அந்த சோப்பின் வாசமும் அவளின் வாசமும் கலந்து அவனை புரட்டி போட்டது... மிக  அருகில் தெரிந்த அவளின் மெல்லிய இடையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள துடித்த அவனின் உடலையும் மனதையும் கட்டுபடுத்த பெரும் கஷ்டமாகிப் போனது அவனுக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.