பின் ஜானகியே இரவு உணவை தயாரித்தார்... பாரதிக்கு ஒத்துக் கொள்கிற மாதிரி உணவையே மூவருக்கும் செய்தார்... பின் எடுத்து வந்து டைனிங் டேபிலில் வைத்து விட்டு இருவரையும் சாப்பிட அழைத்தார்... பாரதி மறுத்தாள் மீண்டும் குமட்டும் என்று.. ஜானகி அவளை சமாதான படுத்தி அழைத்து வந்தார்...
அவரே இருவருக்கும் பரிமாறினார்... பாரதி பயந்து கொண்டே முதல் வாயை எடுத்து சாப்பிட்டாள்... ஜானகியின் சமையல் நன்றாக இருக்கவும் ரசித்து விரும்பி சாப்பிட்டாள்..
ஆதியும் அவள் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்... சிறிது தான் சாப்பிட்டிருப்பாள்.. அதற்குள் அந்த குட்டி அதன் வேலையை காட்ட வேகமாக எழுந்து வாஷ்பேஷினுக்கு ஓடினாள் பாரதி... ஜானகியும் பின்னாலயே சென்று அவள் தலையை பிடித்துக் கொண்டார்...
அவள் சாப்பிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் பக்கம் அவன் முழுமையா வரணும்... “ என்று வேண்டிகொண்டார்...
பின் அவருமே எதுவும் சாப்பிடாமல் எல்லாம் எடுத்து வைத்து விட்டு பாலை காய்ச்சி அவரும் குடித்து விட்டு இருவருக்கும் எடுத்து சென்றார்...
ஒன்றை ஆதியிடம் கொடுத்து விட்டு இன்னொரு டம்லரை பாரதியின் அறைக்கு எடுத்து சென்றார்....