(Reading time: 32 - 63 minutes)

ஜானகியும் சிரித்துகொண்டே

“நல்லா இருக்கா கண்ணா.. நீ  ஒன்னும் பயந்துக்காத.. இது மதிரி தான் இருக்கும்.. நீ உன் வேலையைப் பார்...நான் அவளை பார்த்துக்கறேன்.. “ என்று போனை வைத்தார்

என்னதான் மனதை கஷ்ட பட்டு அடக்கி வேலை செய்ய முயன்றாலும் அவன் மனம் அவன் பேச்சை கேட்பதாக இல்லை.... மாலை 5 மணி வரை போராடியவன் அதுக்கு மேல முடியாது என்று கிளம்பி விட்டான்..

அவனின் உதவியாளர் சுந்தரம் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.. அவன் பொறுப்பு ஏற்ற கடந்த மூன்று வருடங்களில் இது மாதிரி சீக்கிரம் அவன் போனது இல்லை...

வீட்டிற்கு வந்தவன் ஹாலில் இருந்த காட்சியை கண்டு அதிர்ந்து நின்றான்...

பாரதி தலைக்கு குளித்து தன் நீண்ட கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள்.. ஜானகி அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

தது..

ஜானகிக்கு மனம் நிறைந்து இருந்தது.. இந்த மாதிரி மனம் விட்டு பேசி எவ்வளவு நாள் ஆகிறது...  சீக்கிரம் இதே நிலை நீடிக்கணும் முருகா என்று வேண்டிக் கொண்டார்..

ஆதி தன் அலுவலகத்தில் விட்டு வந்த  மீதி வேலையை கவனிக்க மேல செல்ல பாரதி தன் புத்தகத்தை எடுத்து படித்து கொண்டிருந்தாள்..  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.