Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான்.. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்...

எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக  நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது...

“அதுக்குள்ள அறை  வந்திருச்சா?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்றவன் நேராக அவனின் படுக்கைக்கு சென்றான்...அவளை அப்படியே கட்டிக்கொண்டு      அவனுடனே கட்டிலில் தூங்க வைக்க  ஆசைதான்..

ஆனால்  அவள் எழுந்தால்  சாமி ஆடிடுவா என்று தன்னை  கட்டு படுத்திக்கொண்டவன்  திரும்பி வந்து அவளை அந்த பெரிய ஷோபாவில்  கிடத்தினான் மனமே இல்லாமல்.. மெல்ல உறுத்தும் நகைகளை மட்டும் கழட்டி வைத்தான்.. குழந்தை போல உறங்கும் அவளின் முகத்தை நெருக்கத்தில் காணும் பொழுது அவனுக்கு சத்திய சோதனையாக இருந்தது...

இருந்தும் சமாளித்துக்கொண்டு அவள் மேல் போர்வையை போர்த்தி நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்...

பின் நேராக பால்கனிக்கு சென்றவன் அன்று நடந்த சுவையான நிகழ்வுகளை அசை போட்டான்.. காலையில் அவளிடம் பேசியதிலிருந்த்து , அவளை அழங்கரித்தது, அவள் குங்குமம் இட்ட பொழுதான அவளின் முதல் ஷ்பரிசம், அவள் பங்கு பெற்ற விளையாட்டுக்கள், அப்புறம் அந்த ரிஷியை அவள் தள்ளி வைத்தது என்று அத்தனையும் அவளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் காட்டியது... அவனை அறியாமலே அவளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்க ஆரம்பித்திருந்தான்..

இது ஒரு புது விதமான சுவராஷியமாக இருந்தது அவனுக்கு..எவ்வளவு வசதி இருந்தும் இந்த மாதிரி ஒரு சுகத்தை அனுபவித்ததில்லை அவன் பவித்ராவை காணும் வரை.. அவளை கண்ட முதலே அவனுக்கு வாழ்க்கையில் எல்லாம் சுவராஷியமாக ருசிக்க ஆரம்பித்தது... அவளை கண்ட நாள் முதல் இன்று வரை எல்லாம் திரும்ப அசை போட்டான்...அவளை பார்த்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து

“You are making my life interesting and beautiful baby… I really enjoying.. “ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் உல்லாசமாக விசில் அடித்த படியே  தனக்கு பிடித்த ஆங்கில பாடலை பாடிய படி நடந்து கொண்டிருந்தான்.. பின் வெகுநேரம் ஆகியே  உறங்க வந்தான்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலையில் எழுந்த பவித்ரா தான் அறையில் உறங்கி கொண்டிருப்பதை கண்டு முழித்தாள்... நேற்று இரவு காரில் அவனுடன்  பாடலை ரசித்த படியே வந்தது நினைவு வந்தது.. அதற்கப்புறம்  எப்படி இங்க வந்தேன்  என்று நினைத்தவள் தான் உறங்க ஆரம்பித்தது ஞாபகம் வந்தது..

“சே..  என்ன பவித்ரா இது??  அவன் மேல சாஞ்சு தூங்கிட்டியோ?? .. எப்படித் தான் அவன் பக்கத்தில் இருந்தால் மட்டும் உனக்கு இப்படி தூக்கம் வருதோ?? ..

ஐயோ!!  என்னை  தூக்கிட்டா வந்தான்?? .. போச்சு…  மானம் போச்சு ...”  என்று புலம்பி கொண்டெ குளியலறைக்குள் சென்றவள் ரிப்ரெஷ் ஆகி வெளியில் வந்தாள்..   

பின் தன் அலைபேசியை எடுத்து பார்த்தவள் வாட்ஷ்அப் ல்  அவனின் மெஷேஜ் வந்திருந்தது..

“குட் மார்னிங் பேபி...Have a nice day!! “ என்று ஒரு பூங்கொத்தை அனுப்பிருந்தான்..

“இது என்ன  புது பழக்கமாம்... மெஷேஜ் அனுப்பறது...  திருடா... ” என்று திட்டி கொண்டே கீழ வந்து வள்ளி கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்...

காபியை பருகியபடியே அதிகாலை  தோட்டத்தை ரசித்தாள்

காலை பொழுது வேகமாக சென்று விடும் அவளுக்கு.. ஆனால் மதியத்திற்கு மேல் போரடிக்கும்... அப்பொழுது எல்லாம் அவளின் எண்ணங்கள் ஆதியை சுற்றியே இருக்கும்... இதுவரை கடந்த நிகழ்வுகளை அசை போடுவாள்.. அவன் எப்பொழுது திரும்ப வருவான் என்று ஏங்க ஆரம்பித்தது அவள் மனம்..

தன் நிலையை கண்டு திடுக்கிட்டவள்...

“இல்லை... இது தப்பு.. அவனை நான் சார்ந்து இருக்க கூடாது.. அது என்னை பலவீணமாக்கி விடும்.. என்ன செய்யலாம்?? ” என்று யோசித்தவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவள் வேலையை இன்னும்  ரிசைன் பண்ணி இருக்க வில்லை என்று... மறுபடியும் தன் வேலையை தொடரனும்... இல்லைனா சோம்பேறி ஆகிடுவேன் என்று எண்ணிகொண்டவள் இன்று ஆதியிடம் இதை பற்றி பேசனும் என்று நினைத்துகொண்டாள்.. பின் அவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்...

ஆனால் ஆதித்யாவோ நிறைய வேலை இருந்ததால இரவு தாமதமாகவே வந்தான்... இரவு உணவை முடித்து மேலெ சென்றான்.. பவித்ரா வழக்கம் போல பாலை காய்ச்சி இரண்டு டம்ளர்களில் எடுத்து கொண்டு மேலெ சென்றாள்... 

பாலை ஆதியின் கையில் கொடுத்தவள்

“நான் நாளையில் இருந்து வேலைக்கு போறேன்” என்றாள்...

“வேலைக்கா??? எங்க?? ஏன் இங்க உனக்கு என்ன கஷ்டம் “என்று கடுப்பாகி கேட்டான்..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிsaaru 2018-12-08 06:56
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிPadmini 2018-12-08 08:34
:thnkx: saaru dear!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிSrivi 2018-12-08 00:51
Kalakks sis..pavi yoda looti thangala.. interesting..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிPadmini 2018-12-08 08:34
:thnkx: Srivi!!
Reply | Reply with quote | Quote
# UVME by PadminiSahithyaraj 2018-12-07 13:30
Mam unga heroines ellorume with SEMA positive vibs. Adguvun Pavi ketkave vendam kalakkura :cool: :clap: :hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: UVME by PadminiPadmini 2018-12-07 22:53
:thnkx: Sahithya!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிAkila 2018-12-07 13:27
Hi
Nice update.

Pavi didn't even care for adhi's saying for her home.

Pavi- Nice character.

Waiting to read further update.
But it is fortnightly update, to wait for 2 weeks
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிPadmini 2018-12-07 22:52
:thnkx: Akila!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிmahinagaraj 2018-12-07 12:32
செமையா இருக்கு மேம்....😘😘💕
தனக்கு தேவையானதை எப்படியும் சாதிக்க தெரிஞ்சிருக்கு பவித்ராவிற்கு... :GL:
இவங்க ரெண்டுபேரும் சேர்ந்தாலே செம
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிPadmini 2018-12-07 22:50
:-) Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிAdharvJo 2018-12-07 11:43
Ketu kittom Ketu kittom pavi kutti :dance: indha scene sinappa pavi veeda parthu hut-n sollitare adhukavdhu Boss-a nala torture panunga adha parthu nanga sema happy feel pananum apro markama ninga(pavi) 1 or 2 bulb vanganum please :D :lol: cool and interesting update Padmini ma'am :clap: :clap: indha rendu babies-um avangaloda feelings-a purinjikama pazhi vanguradhai patriya yosikurangale :o Savalgalai eppadi face panuvangan parka waiting apro ninga fire la fuel pour panadhinga ji :P ahnga apro enoda pattu ;-)

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 13 - பத்மினிPadmini 2018-12-07 22:49
Thanks Adharv!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top