(Reading time: 21 - 41 minutes)

அவனோ அவள் பேசியதை காதில் வாங்காமல் அவளின் இதழ்களை ரசனையாக பார்த்து கொண்டிருப்பதையும் அவனின் பார்வையில் தெரிநத மாற்றத்தையும் கண்டு முகம் சிவந்தாள் மீண்டும்...

அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு சில விநாடிகள் முன் கோபத்தில் சிவந்த அவளின் முகம் இப்பொழுது நாணத்தில் சிவந்து மேலும் அவனை இழுத்தது... விநாடியில் மாறிய அவளின் முக பாவணையை ஆசையாக ரசித்தான்...

அதற்குள் சமாளித்துக் கொண்ட பவித்ரா

“இவனை இப்படியே விட்டா தனக்குத் தான் ஆபத்து.. “என்று வேகமாக

“என்ன பாஷ் ஆப் ஆகிட்டீங்க... என்ன தோத்துடுவோம்னு பயம் வந்திருச்சா?? ... “ என்று அவனை திசை திருப்பினாள்... அவளின் பேச்சால் தன் நிலைக்கு வந்தவன்

“ஹ ஹ ஹா .. இந்த ஆதித்யா எப்பவும் தோற்க மாட்டான் டார்லிங்... நீயே பார்ப்ப...” என்று தன் கையால் அவளி

...
This story is now available on Chillzee KiMo.
...

்று தெரியவும் முகம் மலர்ந்தது...அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து தானாக அவள் முகத்தில் சிரிப்பு வந்தது...

“சொல்லுங்கம்மா... “என்றாள் அதே மகிழ்ச்சியுடன்...

தன் மகளின் குரலில் தெரிந்த உற்சாகத்தை கண்டு நிம்மதி அடைந்த பார்வதி மனம் நிறைந்து இருந்தது... வழக்கமான நல விசாரிப்புக்கு பிறகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.