(Reading time: 21 - 41 minutes)

“போர் அடிக்குது பாஷ்.. நான் இன்னும் என் பழைய வேலையை ரிசைன் பண்ணலை.. அதனால நாளையில் இருந்து கண்டினியு பண்றேன்... “

“அதெல்லாம் வேண்டாம்... நீ முன்னாடி எப்படியோ.. இப்போ என்  மனைவி.. நீ போய் எங்கயும் வேலை செய்ய வேண்டாம்.. வேணும்னா நம்  ஆபிஷ்க்கே  வா “ என்றான்..

“ம்ஹும்... நான் அங்க வந்தா  என்னை  வேற மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க.. எனக்கு சாதாரணமாக எல்லாருடன் சகஜமாக பழகற மாதிரி வேலை செய்யனும்... உங்க ஆபிஷ் எல்லாம் எனக்கு செட் ஆகாது” என்று முறுக்கினாள்...

“இல்லை.. என்னால்  அனுப்ப முடியாது.. “என்று அவனும் கடுமையாக கூறினான்..

“ஹலோ பாஷ்.. நீங்க என்ன என்னை அனுப்பறது?? ...நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை...  நான் போய்தான் ஆவேன் “ என்று முடித்து வேகமாக க்ஷோபாவில் படுத்து போர்வையை இழுத்து மூடிகொண்டாள்...<

...
This story is now available on Chillzee KiMo.
...

் முடிக்கு முன்னே

“ஆட்டொ லயா?? அறிவு இருக்கா உனக்கு.. நீ இப்ப AN Group of Companies CEO ஆதித்யாவோட மனைவி... நான் ஏற்கனவே  சொல்லி இருக்கேன் பவித்ரா.. நீ முன்பு இருந்தது வேற... இப்ப உன்னோட ஷ்டேட்டஷ் வேற என்று.. அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ “ என்று கத்திவிட்டு காரை எடுத்தான் கோபமாக..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.