Page 2 of 10
அந்த நொடி அவளின் இந்த திடீர் பேச்சாலும் செயலாலும் ஆதியின் உள்ளம் குளிர்ந்தாலும் மறுநொடி நகைகள் ஒருவேளை கிடைக்காமலே போனால் தன்னோடு சேர்ந்து இவளது வாழ்க்கையும் நாசமாகிவிடுமே என்ன செய்வது என்ற பயத்தில் அவளை தள்ளி நிற்க வைத்தான்.
அதற்குள் அவள் கண்கள் கலங்கி இரு துளிக் கண்ணீர் அவளின் பட்டுக் கன்னத்தில் இருப்பதைக்கண்டு உள்ளுக்குள் காதல் பொங்க அதை தன் விரலால் துடைத்தும்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணுவிடாம சொல்லுன்னுதானே ஏன் என்னை நம்பலையாம்மா நீ”
”அப்பா அப்படியில்லைப்பா இப்பவே நடந்ததைச் சொல்றேன்” என சொல்லி அவள் நடந்த கதையை சொல்லவும் அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார் சோமசுந்தரம்