Page 8 of 10
”என்னடா நீ எங்களையே பார்த்துக்கிட்டு இருக்க சீக்கிரமா சாப்பிடு அங்க யாமினி உனக்காக காத்திருக்காள்” என சொல்லவும் இரு பெண்களையும் மாறிமாறி புரியாமல் சந்தேகத்துடன் பார்த்துவிட்டு வேகமாக சாப்பிட்டு எழுந்தவன் கைகழுவிவிட்டு முற்றத்திற்கு வரவும் பாட்டி அவனிடம் வந்தார்
”இதப்பாரு இப்ப யாரும் இல்லை எல்லாரும் தூங்க போயிட்டாங்க நீ யாமினிகிட்ட போ” என ரகசியமாக சொல்லவும் தலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி பூட்டியிருக்கேன் இப்ப எதுக்கு நாளைக்கு வரைஞ்சிக்கலாம் இப்ப வாங்க நல்ல நேரம் முடிய இன்னும் 1 மணிநேரம்தான் இருக்காம் பாட்டி சொன்னாங்க வாங்க” என அவள் ஆர்வமாக அழைக்கவும் அவனுக்கு கோபமே வந்தது.