(Reading time: 34 - 68 minutes)

யாமினி சொல்வதை ஆதியும் ஒருபக்கம் கேட்டுக் கொண்டே மறுபக்கம் படம் வரையலானான்.

மறக்காமல் அகிலா தன்னிடம் செய்ததை மட்டும் கூறாமல் மற்றதை கூறவும் ஆதிக்கு நிம்மதியானது

”இதான்ப்பா நடந்திச்சி.”

”ஓ சரி சரி கவனமா இரும்மா நீ சொல்றதைப் பார்த்தா திருடனுக்கு ஆதியோட ஏதோ பகை இருக்குன்னு நினைக்கிறேன்”

“நானும் அதான் நினைக்கறேன்ப்பா”

”ஆமாம் ஆதி எங்கம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒருநாள் கண்டிப்பா நான் செய்வேன் யாமினிக்கு வழிகாட்டுவேன் அவள் உங்க மேல விழுந்த பழியை நீக்கிடுவா எனக்கு அவள் மேல நம்பிக்கையிருக்கு நீங்களும் அவளை நம்புங்க மாப்பிள்ளை அவளை ஏத்துக்குங்க மாப்பிள்ளை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.