(Reading time: 34 - 68 minutes)

அழகாக வரைந்திருந்தான். ஒரு இன்ஜினியர் வரைவது போல இருக்கவும் சந்தேகத்துடன் அந்த மேப்பை தன் பெட்டியில் வைத்து பூட்டியவள் வேகமாக அறையை விட்டு வெளியே சென்று நேராக சுமித்ராவிடம் சென்றாள். அங்கிருந்த வேலைக்காரர்களை பார்த்தவள் சுமித்ராவிடம்

”அத்தை”

”என்னம்மா”

”உங்களை பாட்டி கூப்பிட்டாங்க வாங்க” என சொல்லவும் அவரும் தன் வேலையை இன்னொரு வேலைக்கார பெண்ணிடம் தந்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கறதா சொன்னேன். ஆதியும் இந்த கல்யாணத்தை பத்தி சொன்னாலும் யாரும் அதை கல்யாணமாவே ஒத்துக்கமாட்டாங்க ஆதியும் எப்படியாவது என் கழுத்தில இருக்கற தாலியை கழட்டிட்டு என்னை விரட்டனும்னுதான் இருக்கான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.