(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி

Madiyil pootha malare

மாலை பாரதி தயாராகி ஆதிக்காக காத்திருந்தாள்... இன்று ஷ்கேன் பண்ணனும் என்பதால் புடவை அணிந்து கூந்தலை தளர பிண்ணி கொஞ்சமாக மல்லிகை பூவை வைத்திருந்தாள்..

ஆதி  ஆறு மணிக்கே வரவும், சீக்கிரம் ரிப்ரெஷ் ஆகிட்டு பாரதி எடுத்து வைத்த சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்து எழுந்து நடந்தான்..

பாரதியும் மாரியிடம் சொல்லிக்கொண்டு அவனுடன்   இணைந்து நடந்தாள்.. சிறிது துரம் சென்றதும் அவன் பார்வை அவள் வயிற்றை தடவியது.. பாரதி புடவையை நன்றாக இழுத்து மேலே விட்டிருந்ததால் அவளின் இடை

...
This story is now available on Chillzee KiMo.
...

கேன் பண்ண தயாராக வைத்து கொண்டு ஆதியை அழைத்தார்...

அவனும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு அந்த மானிட்டரை பார்த்தான் ஆவலுடன்.. சுசிலா அவனின் இளவரசியை காட்டி விளக்கி கொண்டிருந்தார்... முன்ன பார்த்ததுக்கும் இப்ப நன்றாக வளர்ந்து பெரிய உருவமாக தெரிய ஆதிக்கு அதே இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.