"ஆங்க் .. "என்று முழித்தவள்
"இல்லை.. நீங்க ஏமாத்தறீங்க.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்று சிணுங்கினாள்..
"ஹே வாயாடி... நான் ஒரு Gynagoligist டாக்டராக்கும்... 35 வருட சர்விஷ்.. எனக்கு தெரியாதா?? சரி .. டெஷ்ட் பண்ணலாமா.. எங்க நீ திரும்பவும் அவனை முன்ன மாதிரியே திட்டு பார்க்கலாம்... " என்றார் சிரித்துக்கொண்டே
“ஆங்.. அது எப்படி டாக்டர்.?? . ப்ளான் பண்ணி திட்டறது... அதெல்லாம் தானா வரனும்... “என்று சிரித்தாள் பாரதி...
“தானா உனக்கு திட்ட வர்ர வரைக்கும் நாங்க காத்திருக்க முடியாது.. இப்ப நீ திட்ட போறியா?? இல்லை என் பையன வச்சு உன்ன மிரட்ட சொல்லவா?? “ என்று செல்லமாக மிரட்டினார்...
“முருகா... இது என்ன கொடுமை?? ... எல்லாரும் தன் பையனை யாராவது திட்டினா அவங்க கிட்ட சண்டைக்கு போவாங்க...
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 24
{kunena_discuss:1194}