(Reading time: 28 - 55 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 26 - பத்மினி

Madiyil pootha malare

றுநாள் காலை எழுந்தவன் வழக்கம் போல காலை உடற்பயிற்சிகளை செய்துவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்... பார்மல் பேன்ட் ம்  முழுக்கை சர்ட் ஐ இன் பண்ணி கையில் இருந்த பட்டனை போட்டு பின் தன் முடியை சீவினான்.. அடர்த்தியான முன்னால் இருந்த முடி அவனுக்கு அடங்காமல் ஆட அதை அடக்கி சீவிக் கொண்டிருந்தான் ஆதி...

அவன் தலை சீவும் அழகையே அறைக்கு வெளியில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி... அவன் முன்னால் இருந்த அடர்த்தியான அந்த கற்றை முடியை கலைத்து விட்டு அவனை சீண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

“அவளை நினைக்கிறப்போ எல்லாம் எங்களை நினைச்சுக்கங்க.. நாங்க இருக்கோம் உங்களுக்காக..” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு

“ஐ மீன் உங்க பிரின்ஷஷ் இருக்கா... அவ அப்பா கஷ்டப்படறதை கண்டு தாங்க முடியலையாம் உங்க பிரின்ஷஷ் க்கு .... அவளோட மருந்துதான் இது.. “என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.