(Reading time: 28 - 55 minutes)

காரின் கதவை திறந்தவன் உள்ளே செல்லாமல் சுற்றிலும் பார்த்து விட்டு

திடீரென்று குனிந்து அவளின் வயிற்றின் மேல மெல்ல  முத்தமிட்டான்...பின்

“இது என் பிரின்ஷஷ் எனக்கு கொடுத்த மருந்துக்கான பரிசு..தேங்க்ஷ் பார் தட்...   பை  பிரின்ஷஷ்... " என்று குறும்பாக சிரித்தவாறு வேகமாக காரின் உள்ளே சென்று காரை கிளப்பி சென்றான்..சிறிது தூரம் சென்றதும் வெளியில் தலையை நீட்டி

“பை.. பட்டிக்காடு.. டேக் கேர் மை பிரின்ஷஷ்.. “ என்று கை அசைத்து சென்றான்...

பாரதி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் சென்ற காரையே பார்த்து கொண்டிருந்தாள்... அவளின் அந்த திகைத்த சிவந்த முகத்தை  கண்ணாடி வழியாக கண்டவன் உல்லாசமாக விசில் அடித்தபடி காரை ஓட்டினான்...

அவனின் அந்த திடீர் முத்தம் அவளுக்குள்  பல மாற்றங்களை ஏற்படுத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ழைப்பது என்று புரிந்தது அவனுக்கு ... அவள் பயம் புரிய

“ஹ்ம்ம் அம்மா நல்லா இருக்காங்க...நீ பயந்துக்காத..

"சுசிலாம்மா என்ன சொன்னாங்க.. இனிமேல் என் பிரின்ஷஷ் நான் சொல்றதை எல்லாம் கேட்பாளாம்... இனிமேல் தினமும் நான் போன் பண்ணி அவகிட்ட பேசுவேன்.. என்ன புரிஞ்சுதா?? " என்று அதட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.