(Reading time: 28 - 55 minutes)

“ரொம்ப தேங்க்ஷ்...சூப்பரா இருக்கு என் பேபியை தொட்டு பார்க்கும் பொழுது “என்றான் குரலில் துள்ளலுடன்...

“சரி நீ தூங்கு.. நான் பக்கத்து ரூம்ல இருக்கேன்.. எதுனாலும் என்ன கூப்பிடு..நீ பாட்டுக்கு கீழ இறங்காத...  உன் போனுக்கு முதல்ல சார்ஜ் போடு..” என்று அவனே அவள் போனை தேடி எடுத்து அதற்கு ஜார்ஜ் போட்டு பின் அவளை படுக்கை வைத்து பெட்ஷீட்டை எடுத்து மூடி விட்டு விளக்கை அனைத்து விட்டு சென்றான்....

காலையில் திரும்பி வந்த மாரி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டாள் ஆதியிடம்..

பாரதி மாரிக்காக  ஏதோ சொல்ல வர,

“ஷட் அப் ... “ என்று ஒரே அதட்டலில் அவளை அடக்கினான்... பின் வேகமாக கிளம்பி காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான்...புயலென உள்ளே வந்தவன் நேராக ஜா

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருக்கிறான்.. அப்பொழுது அவன் அதை கண்டு கொள்ளவில்லை... இப்பொழு புரிந்தது அது அவள் காதலனாக இருக்கும் என்று... அதை உணர்ந்ததும் அவன் உடல் இறுகியது..

“சே.. இவளும் அந்த ஷ்வேதா மாதிரி தான் போல்..இரட்டை வேஷம் போடறா..  “என்று மனம் கசந்தது... அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன் ஜானகியை பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.