(Reading time: 21 - 41 minutes)

“நீங்க வாங்க.. இவ கூட எல்லாம் என்ன பேச்சு” என்று  அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்...

ஷ்வேதாவோ  பல்லை கடித்தாள் ஆத்திரத்தில்..

“பார்த்தா பட்டிக்காடு மாதிரி இருக்கா... என்னை போய் கை நீட்டி அடிச்சிட்டாளே... இவளுக்கு இருக்கு... “ என்று பொருமிக் கொண்டே தன் கன்னத்தில் கை வைத்து கொண்டே நகர்ந்தாள்

கொஞ்ச தூரம் சென்றும் இன்னும் ஆதியின் உடல் விரைத்து இருந்தது..கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தன அந்த ஷ்வேதாவின் பேச்சால்..

அவன் கையை மெதுவாக அழுத்திய பாரதி

“இவள் எல்லாம் ஒரு மூட்டப்பூச்சி..  இவ பேசறானு நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆறிங்க... கூல் டவுன்.. “ என்றாள் கனிந்த குரலில்....

அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டான்....

அவனின் பதற்றம் தீர கொஞ்ச நேரம் ஆனது... அதன் பின

...
This story is now available on Chillzee KiMo.
...

்க அந்த சுகத்தை கண் மூடி அனுபவித்தான்

கதவு திறந்து இருக்க அவனின் அந்த கோலத்தை நின்று சிறிது நேரம் ரசித்தவள் பின் கதவை லேசாக தட்டிய பின் அவன் அருகில் சென்று அவன் முன்னே அந்த பாலை நீட்டினாள்...அதை கண்டு

“எனக்கு ஒன்னும் வேணாம்.. நீ எடுத்துகிட்டு போ.. “என்று முகத்தை திருப்பினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.