(Reading time: 21 - 41 minutes)

Madiyil pootha malare

கையை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு ஏதோ யோசிப்பதைப் போல இருந்த உருவத்தை  பார்க்க பார்க்க திகட்டவில்லை  அவனுக்கு

அந்த திரையில் தெரிந்த உருவத்தையே ஆசையாக பார்த்திருந்தான்.. பின் சுசிலாவிடம் திரும்பி

“வாவ்... ரொம்ப சூப்பரா இருக்கா மா... எனக்கு இப்பவே தூக்கனும் போல இருக்கு...” என்று குதூகலித்தான்

“ஹா ஹா ஹா... நீ இன்னும் 130  நாட்கள் காத்திருக்கணுமாக்கும்... “என்று சிரித்தார் சுசிலா ...

“130 நாட்கள் தானா?? இன்னும் 5 மாசம் இல்லையா?? “என்றான் சந்தேகமாக

“இல்ல கண்ணா.. ஒரு குழந்தையின் சராசரி வளர்ச்சி நாள் 280 நாட்கள் தான்... உன் பேபிக்கு அல்ரெடி 150  ந

...
This story is now available on Chillzee KiMo.
...

முடியவில்லையே என்று...

மீண்டும் அவனை இங்கு காணவும், அதுவும் அவன் பாரதியை ரசித்துக்கொண்டே வந்ததை கண்டுகொண்டவள் உள்ளம் எரிமலையானது...  மீண்டும் அவனை சீண்டஒரு சான்ஷ் கிடைத்தது என்று அவள் மனம் கொக்கரித்தது..

அதனாலயே அவனை கண்டுகொண்டவள் அவனை விடாமல் அவன் பின்னாலயே துரத்தி வந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.