(Reading time: 27 - 54 minutes)

“சரிண்ணா கனவுல என்ன நடந்துச்சின்னு சொல்ணா”

”சொன்னா நீ நம்பமாட்டடா இன்னிக்கி என் கனவுல நான் ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்”

“ஓவியமா அண்ணா முதல்ல உனக்கு காயம் பட்டிச்சே, அது என்னாச்சி அதைச் சொல்லு”

“எனக்கு இல்லைடா அது தர்னேந்திரனுக்கு”

“சரி அவனுக்குதான் அப்புறம் என்னாச்சி”

“அவனை பத்மாவதி காப்பாத்திட்டா”

”எப்படி” என கேட்ட நிரஞ்சனிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

க இருக்கற வீட்ல இப்படியா இருப்பீங்க சீ சீ நீங்க வராதீங்க போங்க” என விரட்ட அவனோ கோபத்தில்

”உனக்குதான் அறிவேயில்லை, அடுத்தவங்க ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வரனும்னு தெரியல”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.