Page 8 of 8
நீங்க பெரிய பிசினஸ்மேன்தான் ஒத்துக்கறேன், அதுக்காக ஒவ்வொரு நிமிஷமும் உங்க முன்னாடி வந்து சலாம் போட முடியாது, உங்களுக்கு என்ன இருக்கு ஒண்ணுமில்லை நீங்க படிச்ச படிப்பு கூட உங்கப்பாவால கிடைச்சது.
அதே என்னை எடுத்துக்குங்க, நான் பிறந்தப்ப இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்தவ, நான் ஏழையா வாழ்ந்தாலும் வைராக்கியத்தோட இருக்கேன், யார்கிட்டயும் இம்மிஅளவு காசு கூட கடனா வாங்கினதில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}