(Reading time: 27 - 54 minutes)

“அவுட்டர்ல நிறைய இடங்கள் இருக்கு சார், பக்கத்தில குடந்தையிலயும் ஸ்ரீரங்கத்திலயும் கூட பார்க்கலாம் உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதையே பயன்படுத்திக்கலாம்” என சொல்லவும் ஈஸ்வரனும் தான் இங்கு வைக்கப் போகும் பிசினஸ் பற்றியும் அதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் அதற்கு தேவையான ஏற்பாடுகள், அதற்கான வேலைகளை செய்ய வேலையாட்கள் முதற்கொண்டு முழுவதும் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு இடையூறாக ம

...
This story is now available on Chillzee KiMo.
...

காரங்க அப்படி கிடையாது. இப்ப உசத்தி கத்தின மாதிரி உங்க வீட்ல பேசியிருப்பீங்களா இல்லை உங்க கம்பெனியில பேசியிருப்பீங்களா, அங்க செய்ய முடியாதுல்ல அதான் இங்க வந்து உங்க வெட்டி ஜம்பத்தை காட்டறீங்களா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.