Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினி

Madiyil pootha malare

பாரதி காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து நன்றாக உறங்கியதும்  இதுவரை அவளை  பார்க்காததை போல நடித்து வந்தவன் இப்பொழுது திரும்பி அவளை நன்றாக பார்த்தான் ஆதி...

காரில் ஏறி  அவள்  அருகில் அமர்ந்ததும் அவனுக்கும் என்னவோ போல இருந்தது.. அவளின் மென்மையான உடல் அவனின் மீது மோதும் போதெல்லாம் சிலிர்த்தது அவன் உள்ளே...அவள் தோளோடு தோள் இடித்து அமர்ந்து அவளின் நெருக்கத்தை, அது தந்த சுகத்தை அனுபவித்தான்...

அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் வேண்டும் என்றே தன் நண்பன் நிகிலனிடம் இல்லாத கதை எல்லாம் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தான் அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே...

இவர்களின் நாடகத்தை கண்ட நிகிலன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..

இப்பொழுது ஆதி ஏதோ அவனிடம் பேச முனைய,

“டேய் மச்சான்.. போதும் உன் நடிப்புடா... சிஷ்டர் அப்பயே தூங்கிட்டாங்க... நீ இனிமேலும் நடிக்க வேண்டாம்.. “ என்று சிரித்தான் நிகிலன்..

“ஹீ ஹீ ஹீ.. டேய் நிகில்.. எப்படிடா கண்டுபிடிச்ச?? “ என்று அசடு வழிந்தான் ஆதி...

“டேய்... நான் ஒரு போலிஷ்காரன் டா... என்கிட்டயே உன் நடிப்பை காட்டறியா??  எப்பவும் நாலு வார்த்தைக்கு மேல பேசாதவன் இன்னைக்கு நீ வேணும்னே இவ்வளவு நேரம் பேசறதிலயே தெரிஞ்சிடுச்சு...நீ ட்ராமா பண்றனு.. “ என்று சிரித்தான் நிகிலன்...

“அதான... உன்கிட்ட போய் நான் நடிக்க முடியுமா?? “

“ஹ்ம்ம்ம் பார்த்துடா... சிஷ்டர்க்கு நான் தாய்மாமா ஷ்தானத்துல இருந்து  மாலை போட்டு இருக்கேன்... அவங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுனா அவ்வளவுதான்.. அதனால அவங்களை ரொம்பவும் மிரட்டாம, அவங்க கண்ணுல தண்ணி வராம ஒலுங்கா பார்த்துக்கணும்.. “ என்று மிரட்டி சிரித்தான்

பின் அவர்கள் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து பேசிக்கொண்டே வர, ஆதியின் வீட்டை அடைந்தது கார்...

அப்பொழுது தான் பாரதியை திரும்பி பார்த்தான் ஆதி.. பாரதி அவன் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கி இருந்தாள்..அவள் தன் தோளின் மீது உரிமையாக சாய்ந்திருப்பதை ரசித்தவன்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரியான தூங்கு மூஞ்சி.. “என்று மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டே அவளை எப்படி அழைப்பது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான... இதுவரை அவளை பெயர் சொல்லி அழைத்ததில்லை அவன்...

இன்று  நிகிலன் முன்னாடி எப்படி அழைப்பது என்று முழித்துக் கொண்டு நிக்க, நிகிலன் அதை புரிந்து கொண்டவனாய், காரை விட்டு இறங்கி அந்த பக்கம் சென்று நின்று கொண்டான்...

ஆதி அவளின் கன்னத்தை தட்டி,

“ஏய்.. பட்டிக்காடு.. எழுந்திரு.. வீடு வந்திருச்சு பார்... “என்றான்.. அவள் இன்னும் அசையாமல் இருக்கவும்

“சரியான கும்பகர்ணி... “ என்று திட்டியவன்  அவள் கையில் நறுக்கென்று கிள்ளினான்..

ஆ வென்று அலறி அவசரமாக கண் விழித்தவள் தான் அவன் தோளில் சாய்ந்திருப்பதை கண்டு பதறி வேகமாக எழுந்து சரியாக அமர்ந்தாள்... அவள் எழுந்து விடவும்

“வீடு வந்திருச்சு இறங்கு.. “என்றான் முகத்தில் அவசரமாக வரவழைத்த கடுப்புடன்..

அவளும் கண்ணை கசக்கி கொண்டே  கீழ இறங்கி நின்று தன் முன்னால் இருந்த வீட்டை இல்ல அந்த  மாளிகையை பார்த்தாள்... அதை பார்த்ததும் ஆ வென்று வாயை பிளந்தாள்..

அசல் ஒரு அரண்மனை போல இருந்தது அந்த மாளிகை.. அவள் திறந்த வாயை மூடாமல் அந்த வீட்டையையே  பார்க்கவும் ஆதி ஏலனமாக உதட்டை சுளித்தான்..

“சே.. இவளுக்கும் இந்த வீட்டின் மேல தான் கண்ணு போல.. இப்படி பார்க்கிறா பார்.. “என்று திட்டிகொண்டான் மனதினுள்.. அவன் உடல் விரைத்து முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டான்..

அதற்குள் மற்றவர்கள் வந்த கார் ம்  வந்து விட, ஜானகியும் மற்றவர்களும் காரை விட்டு இறங்க, உள்ளே இருந்த தங்கம் ஆரத்தி தட்டை எடுத்து வந்தாள்...

அதை வாங்கியதும் ஆதி, பாரதி, மற்றும் நிகிலனை ஒன்றாக நிற்க வைத்து ஜானகி, சுசிலா, கமலா மூவரும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்...

அவளுடன் இணைந்து செல்ல பிடிக்காததால் அவளை முன்னால் விட்டு, சிறிது பின்னால் சென்றான் ஆதி... ஆதிக்கு முன்னால் சென்ற பாரதி வலது காலை எடுத்து உள்ளே வைக்க, திடீரென்று அவள் தடுமாறவும் பின்னால் வந்த ஆதி அவளை தாங்கி பிடித்தபடி இருவரும் ஜோடியாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றனர்...

பின் பாரதியை பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து அதன் பின் சில சடங்குகளை செய்து பின் அனைவரும் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தனர்...

அதற்குள் நிகிலன் தனக்கு வேலை இருப்பதாக அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்..பின் பாரதியிடமும் சொல்லி கொண்டு கிளம்ப

பாரதி அவனை பார்த்து

“ரொம்ப தேங்க்ஷ்.. “ என்றாள்..அவளுக்கு என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிSAJU 2019-01-03 11:03
wow super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-03 22:31
:thnkx: Saju!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிsaaru 2019-01-02 16:55
Nice update.. princes Ku kiss Panna tan ha ha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிmadhumathi9 2019-01-02 15:19
:clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Happy New Year
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-02 18:30
:thnkx: Madhu!! Happy New Year to you and your family!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2019-01-02 15:16
Hi

Happy new year.
Very nice with marriage, a good begining in new year.

Bharathi character is such a nice ans sportive character.

Waiting to read more with more update
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2019-01-02 18:29
Thanks Akila!! :thnkx: Happy New year to you and your family!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிsaaru 2019-01-02 13:18
Nice update.. eduku Vara sonnaen ellaam avan process kita pesatan
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-02 18:28
Thanks Saaru!! :thnkx:
ha ha will check whether your guess is correct or not in next week :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிAdharvJo 2019-01-02 13:17
:Q: Pavikutti, Bharathi-k reverse-ology solli kuduthangan ninaikiren Padmini ma'am. why blood same blood mathiri bulb confirm Bharathi-k :D facepalm
Princess parka thane Aadhi call mele call poduraru adhu theriyamal adhey princess vachi escape aga ninaikuradhu ethane budhisali thanam :grin: cute and cool update ma'am :clap: :clap: :hatsoff: to susi aunty and what she said is very true each one has different priorities :yes: No comparison! Balu anna part was funny :P Look forward to read next epi. Keep rocking. :thnkx:
Happy, Healthy and properous new year to you and your family :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-02 18:26
Thanks for your wishes and comments Adharv!! :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிSrivi 2019-01-02 13:00
Happy New year sis.. Arumaiyana episode.. cutie cute episode..vels enna ellam manasila vachu aatam aada poraro..thenchikka waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-02 18:25
:thnkx: Srivi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிmahinagaraj 2019-01-02 12:03
அச்சோ கியூட்.... :clap: :clap:
ஆதி பன்ன வேலையெல்லம் செம... :GL:
இருவருக்குள்ளும் உள்ள காதல் அழகு.. ஆனா அதை ஏன் இப்படி கோவம்,ஏலனம்ன்னு போட்டு மறைச்சுவச்சுருக்காங்க... :sad:
இவ்வளவு நாள் பழகியும் பாரதியை பத்தி ஆதி இன்னும் தப்பா தான் நினைக்கரது பிடிக்கலை சொல்லுடுங்க... steam :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 28 - பத்மினிPadmini 2019-01-02 18:24
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top