Page 5 of 11
கோவிந்த் தன் அறையில் மெத்தையில் அமர்ந்துக் கொண்டு மடியில் தலையணை அதன் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு அதில் பேஸ்புக்கில் யாருடனோ சேட்டிங் செய்துக் கொண்டிருந்தான்
”என்ன ரொம்ப பிசியா” என அவன் மெசேஜ் தட்ட மறுபுறம் இருந்து உடனே தகவல் வந்தது
”பிசிதான் பிசினஸ்ல சின்ன பிரச்சனை”
“என்னாச்சி தாரா சொல்லு நான் சால்வ் பண்றேன்”
”தாராளமா சொல்றேன் ஆனா நானே அந
...
This story is now available on Chillzee KiMo.
...
ழகியா இருக்கனும் அப்படி நீ இருக்கியா தாரா” என கேட்க அவள் பக்கம் இருந்து பல ஸ்மைலிகள் பறந்தன
”ப்ளீஸ் தாரா ஒரு முறை உன் போட்டோவாவது அனுப்பு இல்லையா உன் அட்ரஸ் கொடு நான் வந்து பார்க்கறேன்”